நீங்கள் தேடியது "தொடர் தடை"

தொடர் தடையால்  களம் காண முடியாத சேவல்கள் -  அனுமதி வழங்கிட கோரிக்கை
5 Jan 2020 9:12 AM GMT

தொடர் தடையால் களம் காண முடியாத சேவல்கள் - அனுமதி வழங்கிட கோரிக்கை

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான சேவல் சண்டைக்கு, அனுமதி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.