நீங்கள் தேடியது "தேசிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை"

மீன்பிடி ஒழுங்குமுறை மசோதாவுக்கு எதிர்ப்பு : மீனவர்கள் ஆர்பாட்டம்
15 Oct 2019 3:16 PM GMT

மீன்பிடி ஒழுங்குமுறை மசோதாவுக்கு எதிர்ப்பு : மீனவர்கள் ஆர்பாட்டம்

தேசிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை, மேலாண்மை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, நாகையில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.