நீங்கள் தேடியது "தூக்கம் இன்மை மற்றும் குறட்டைக்கான கிளினிக்"

இன்றைய இளைஞர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள் - நடிகை சுஹாசினி
7 July 2019 10:19 AM GMT

"இன்றைய இளைஞர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்" - நடிகை சுஹாசினி

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கம் இன்மை மற்றும் குறட்டைக்கான கிளினிக் சார்பில் பதினைந்தாவது ஆண்டு விழா நடைபெற்றது.