நீங்கள் தேடியது "தாமக"

மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது  - ஜி.கே.வாசன்
22 Nov 2019 1:10 PM GMT

"மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் கட்சி இழந்துவிட்டது" - ஜி.கே.வாசன்

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் மதச்சார்பின்மை குறித்து பேசும் தகுதியை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளதாக த.மா.கா தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.