நீங்கள் தேடியது "தலைமையகத்தில்"

பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம் - தினகரன் கண்டனம்
15 Nov 2018 2:09 AM IST

"பழைய துணியால் ஜெயலலிதா சிலை மூடப்பட்ட விவகாரம்" - தினகரன் கண்டனம்

ஜெயலலிதாவை அவமதிக்கும் விதத்தில், அவரது புதிய சிலையை, பழைய துணியால் மூடிவைத்து பின்பு திறந்துள்ளனர் என்று அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.