நீங்கள் தேடியது "தமிழில் அரசாணை"

தமிழில் அரசாணை வெளியிட நடவடிக்கை - அமைச்சர் பாண்டியராஜன்
8 Nov 2019 9:30 AM GMT

"தமிழில் அரசாணை வெளியிட நடவடிக்கை" - அமைச்சர் பாண்டியராஜன்

அரசின் அனைத்து துறைகள் தொடர்பான அரசாணை தமிழ் மொழியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.