நீங்கள் தேடியது "டிக்டாக்"
16 July 2019 1:02 AM IST
காவல் நிலையம் முன்பு அரிவாளோடு டிக்டாக் செயலியில் படமெடுத்த மூவர் கைது
தலையாமங்கலம் காவல் நிலையம் முன்பு அரிவாளோடு டிக்டாக் செயலியில் படமெடுத்த மூவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 Jun 2019 11:52 PM IST
கண்டமனூர் காவல்நிலையத்தில் டிக் டாக் வீடியோ - இளைஞர் கைது
ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் காவல்நிலையத்தில் வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
15 April 2019 2:46 PM IST
டிக்டாக் செயலியில் பதிவிட சாலையில் கத்தியை உரசி தீப்பொறி பறக்கவிட்ட இளைஞர்கள் கைது
திருவள்ளூர் மாவட்டம் தீயம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரண்குமார்,மணிகண்டன் ஆகியோர், வெல்டிங் கடையில் வேலை செய்கின்றனர்.
8 April 2019 6:17 PM IST
டிக்- டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கு - அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கை அவசர மனுவாக எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
18 Feb 2019 7:27 AM IST
"டிக் டாக் செயலியை தடை செய்வது உறுதி" - அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டம்
டிக்டாக் செயலியை தடை செய்வது உறுதி என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.




