நீங்கள் தேடியது "செம்மரக் கடத்தல்"

செம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை
22 Oct 2018 10:01 AM GMT

செம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.