நீங்கள் தேடியது "சென்னை மண்டல வாரியாக"
30 April 2020 5:47 PM IST
"98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா தொற்று" - பிரகாஷ், சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.