நீங்கள் தேடியது "சர்வாதிகாரி"

மோடியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் - ஸ்டாலின்
15 April 2019 7:30 AM GMT

"மோடியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்" - ஸ்டாலின்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட திட்டங்களால் மக்கள், வணிகர்கள் கடும் அவதிப் படுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.