நீங்கள் தேடியது "சர்ச்சைக்குரிய பேச்சு"

சர்ச்சைக்குரிய பேச்சு -அமைச்சர் துரைக்கண்ணு தவிர்த்திருக்கலாம் - பன்னீர்செல்வம்
27 Sep 2018 10:51 AM GMT

"சர்ச்சைக்குரிய பேச்சு -அமைச்சர் துரைக்கண்ணு தவிர்த்திருக்கலாம்" - பன்னீர்செல்வம்

சென்னையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக விரிவான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.