நீங்கள் தேடியது "கோழி கொண்டை பூ"

கோழி கொண்டை பூ விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை
9 Sep 2019 9:21 AM GMT

கோழி கொண்டை பூ விலை வீழ்ச்சி : விவசாயிகள் கவலை

உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக கோழி கொண்டை பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.