நீங்கள் தேடியது "கே.சி வீரமணி"

ஒப்பந்த‌தார‌ரை நோக்கி அமைச்சர் கே.சி.வீரமணி கை ஓங்கியதால் பரபரப்பு
18 Sept 2018 11:53 AM IST

ஒப்பந்த‌தார‌ரை நோக்கி அமைச்சர் கே.சி.வீரமணி கை ஓங்கியதால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சாய்பாபா நகரில் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை என புகார் தெரிவித்த‌தை அடுத்து அமைச்சர் கே.சி.வீரமணி ஒப்பந்த‌தார‌ரை அறைய கை ஓங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.