நீங்கள் தேடியது "காவலில் எடுக்க போலீசார் மனு"
21 July 2020 3:32 PM IST
நிலத்தகராறு, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த வழக்கு - திமுக எம்.எல்.ஏ இதயவர்மனை காவலில் எடுத்து விசாரிக்க மனு
திருப்போரூர் அருகே, நிலத்தகராறினால் துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.