நீங்கள் தேடியது "கரூரில் அரசு மருத்துவ கல்லூரி"

கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை -  திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
5 March 2020 10:40 AM GMT

கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை - திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

கரூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். 155.8 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு தளங்களில் 700 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.