நீங்கள் தேடியது "கன்னிவாடி"

திண்டுக்கல் : காட்டு யானை மிதித்து விவசாயி உயிரிழப்பு
6 Jan 2020 2:27 AM IST

திண்டுக்கல் : காட்டு யானை மிதித்து விவசாயி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்த காட்டுயானை ஒன்று, அங்கு வேலை செய்து கொண்டிருந்த முருகன் என்பவரை மிதித்தது.