நீங்கள் தேடியது "கண் இமைக்கும் நேரத்தில்"
13 Nov 2018 7:54 AM GMT
"கண் இமைக்கும் நேரத்தில்" மூலம் தயாரிப்பாளர் ஆனார் நடிகர் நரேன்
கன்னடத்தில் 'வாசு' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன், தற்போது `கண் இமைக்கும் நேரத்தில்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.