நீங்கள் தேடியது "உட்கட்சி பூசல்"

அதிமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை - தங்கமணி
20 March 2019 11:38 AM GMT

"அதிமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை" - தங்கமணி

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகக் கூறுவது தவறு என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.