நீங்கள் தேடியது "இரு சக்கர வாகனத்தில் தண்ணீர்"

மக்கள் தாகத்தை தீர்க்கும் போக்குவரத்து காவலர்... பல்வேறு தரப்பினரும் பாராட்டு
14 Jun 2019 3:03 AM GMT

மக்கள் தாகத்தை தீர்க்கும் போக்குவரத்து காவலர்... பல்வேறு தரப்பினரும் பாராட்டு

கடலூர் போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றி வரும் தலைமை காவலர் மணிக்கண்ணன், பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பணியை செய்து வருவது பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.