நீங்கள் தேடியது "இந்திய மருத்துவ படிப்பு"
16 July 2018 5:18 PM IST
"சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்த கூடாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்த கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
