நீங்கள் தேடியது "அவகாசம்"

நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன்?
9 Nov 2018 2:18 AM GMT

"நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன்?"

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
8 Nov 2018 12:45 PM GMT

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

உயர்நீதிமன்ற உத்தரவு படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடி - பாமக நிறுவனர் ராமதாஸ்
22 Aug 2018 6:28 AM GMT

தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடி - பாமக நிறுவனர் ராமதாஸ்

நாள் ஒன்றுக்கு 170 கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டியுள்ளதால் தமிழகம் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு அஞ்சுகிறது - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு
22 Aug 2018 2:56 AM GMT

உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு அஞ்சுகிறது - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

கூட்டணியை பொறுத்தமட்டில், தேர்தல் நெருங்கி வரும் போது மாற்றங்கள் நிறைய வரலாம் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களை காலி செய்ய 48 மணிநேரம் அவகாசம் - நீலகிரி மாவட்ட ஆட்சியர்
10 Aug 2018 1:01 PM GMT

யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்களை காலி செய்ய 48 மணிநேரம் அவகாசம் - நீலகிரி மாவட்ட ஆட்சியர்

யானைகள் வழித்தடத்தில் உள்ள 27 விடுதிகளுக்கு, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 48 மணிநேரத்தில் சீல் வைக்கப்படும் - நீலகிரி மாவட்ட ஆட்சியர்

கோயில் கடைகளை காலி செய்யும் உத்தரவை எதிர்த்த வழக்கு
4 Jun 2018 9:17 AM GMT

கோயில் கடைகளை காலி செய்யும் உத்தரவை எதிர்த்த வழக்கு

தமிழக கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற டிசம்பர் 31ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.