நீங்கள் தேடியது "அய்யா வைகுண்டர் சுவாமி"

திருவள்ளூர் : சுருள் பலகார அலங்கார வாகனத்தில் அய்யா வைகுண்டர் சுவாமி
22 July 2019 2:54 AM GMT

திருவள்ளூர் : சுருள் பலகார அலங்கார வாகனத்தில் அய்யா வைகுண்டர் சுவாமி

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையத்தில் உள்ள அய்யா வைகுண்டர் சுவாமி ஆலயத்தில், ஆடி திருவிழாவையொட்டி அய்யா வைகுண்டர் சுருள் பலகார வகைகள் அலங்கார வாகனத்தில் பதிவலம் வந்தார்.