நீங்கள் தேடியது "அந்தியூர் செல்வராஜ்"

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தோ்தல் - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
9 March 2020 9:52 AM GMT

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தோ்தல் - திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.