நீங்கள் தேடியது "அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன்"

காங்.வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்- அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன்
24 Oct 2019 7:50 PM GMT

"காங்.வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்"- அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன்

புதுச்சேரி, காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வெற்றியை எதிர்த்து நீதிமன்றம் செல்ல உள்ளதாக அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.