நீங்கள் தேடியது "அண்ணா நினைவிடத்தில் பேரணி"

மெரினா அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி
3 Feb 2020 7:23 AM GMT

மெரினா அண்ணா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

அண்ணாவின் 51-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.