நீங்கள் தேடியது "youth in water"
13 Sept 2020 4:01 PM IST
தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் - 3வது நாளாக தேடும் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி மோகன்ராம் காலனியை யாசீர், தனது சகோதரிகள் உட்பட மூன்று பேருடன் கும்மனூர் அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றில் நேற்று முன் தினம் குளிக்க சென்றுள்ளார்.
