நீங்கள் தேடியது "Wrong Judgement"

செய்யாத குற்றத்திற்கு சிறை சென்றதால் திருடன் ஆனேன்
16 Dec 2019 10:39 PM GMT

"செய்யாத குற்றத்திற்கு சிறை சென்றதால் திருடன் ஆனேன்"

செய்யாத குற்றத்திற்காக சிறை சென்றதால் திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக கூறும் ஒருவர், மனைவியின் பேச்சை கேட்டு மனம் திருந்தி ஆட்டோ ஓட்டுநராக மாறியிருக்கிறார்.