நீங்கள் தேடியது "Women enter into mosque"

மசூதிக்குள் நுழைய இஸ்லாமிய பெண்களுக்கு தடை : இந்து மகாசபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
8 July 2019 8:29 AM GMT

மசூதிக்குள் நுழைய இஸ்லாமிய பெண்களுக்கு தடை : இந்து மகாசபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் நுழைய இருக்கும் தடையை நீக்க கோரி இந்து மகா சபை சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.