நீங்கள் தேடியது "Woman sets fire on Husband"

கணவருக்கு இரண்டாவது திருமணம் - ஆத்திரத்தில் மாமனாரை தீயிட்டு கொளுத்திய முதல் மனைவி...
8 May 2019 11:10 PM GMT

கணவருக்கு இரண்டாவது திருமணம் - ஆத்திரத்தில் மாமனாரை தீயிட்டு கொளுத்திய முதல் மனைவி...

கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த முதல் மனைவி, மாமனாரை தீ வைத்து எரித்துக் கொன்றதால் கைதானார்.