நீங்கள் தேடியது "wilson murder case"

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கொலை நடந்த இடத்தில் பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரணை
25 Jan 2020 5:59 PM IST

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கொலை நடந்த இடத்தில் பயங்கரவாதிகளிடம் போலீசார் விசாரணை

குமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொல்லப்பட்ட இடத்திற்கு, கைதான பயங்கரவாதிகள் இருவரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விவகாரம் - ராமநாதபுரத்தில் கைதானவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு
23 Jan 2020 5:02 PM IST

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விவகாரம் - ராமநாதபுரத்தில் கைதானவர்கள் மீது உபா சட்டத்தில் வழக்கு

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், நேற்று ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீவிரவாதி காஜாமைதீன் பற்றி திடுக்கிடும் தகவல்கள்
21 Jan 2020 3:53 PM IST

தீவிரவாதி காஜாமைதீன் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

தீவிரவாதி காஜாமைதீன் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவான பின்பு, சுமார் இருபது நாட்களுக்கு மேலாக சென்னையில் தங்கியிருந்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.