நீங்கள் தேடியது "Wilson Advocate"

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி -  சண்முகம் மற்றும் வில்சன்
1 July 2019 9:34 AM GMT

"தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி" - சண்முகம் மற்றும் வில்சன்

மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோர் அக்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.