நீங்கள் தேடியது "Where is Mukilan"
27 Jun 2019 5:21 PM IST
சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் ஆட்கொணர்வு வழக்கு : விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க, சி.பி.சி.ஐ.டி. மற்றும் காவல் துறையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.