நீங்கள் தேடியது "Weed building season"

குற்றாலத்தில் களை கட்டி வரும் சீசன் : அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்
22 July 2019 5:46 AM GMT

குற்றாலத்தில் களை கட்டி வரும் சீசன் : அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்

குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.