நீங்கள் தேடியது "We will oppose privatization MK Stalin TN Assembly"
2 Sept 2021 12:43 PM IST
"பொதுச்சொத்து விற்பனையை எதிர்ப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின்
பொதுச்சொத்துக்கள் தனியார் மயமாக்கப்படுவதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.