நீங்கள் தேடியது "Water Shortage Chennai"

நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு - அன்றாட வேலைகள் பாதிப்பு என வேதனை
18 Jun 2019 9:43 AM GMT

நாளுக்குநாள் அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு - அன்றாட வேலைகள் பாதிப்பு என வேதனை

சென்னை மாநகரில் பெரும்பாலான இடங்களில் ஒரு குடம் தண்ணீர் பெற ஒரு மணி நேரம் காத்திருப்பதால் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்