நீங்கள் தேடியது "water resources dept"

90 நீர் தேக்கங்களில் 69% நீர் இருப்பு - நீர்வளத் துறை சார்பில் அறிவிப்பு
22 Oct 2021 2:18 AM IST

"90 நீர் தேக்கங்களில் 69% நீர் இருப்பு" - நீர்வளத் துறை சார்பில் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்கள் சராசரியாக 69 புள்ளி மூன்று இரண்டு சதவீத கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.