நீங்கள் தேடியது "Voters list Campaign"
8 Nov 2018 8:07 AM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 13 லட்சம் பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, தமிழகம் முழுவதும்13 லட்சத்து 73 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
7 Oct 2018 10:46 AM IST
அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் தேர்தல் : லட்சுமி ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம்
சென்னை அய்யப்பன் தாங்கலில் அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகம் தொடர்பான பிரச்சனையால் இன்று நடைபெறும் நிர்வாகிகள் தேர்தலுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
7 Oct 2018 9:53 AM IST
வாக்காளர் பட்டியல் திருத்தம் : இன்று சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.


