நீங்கள் தேடியது "voter box"

வாக்குப் பெட்டியை தூக்கிச் சென்ற 2 பேர் கைது : மதுபோதை வாக்காளர் செய்த ருசிகர சம்பவம்
28 Dec 2019 12:16 AM IST

வாக்குப் பெட்டியை தூக்கிச் சென்ற 2 பேர் கைது : மதுபோதை வாக்காளர் செய்த ருசிகர சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்தில் உள்ள பெரிய முல்லிப்பட்டியில் வாக்குச்சாவடிக்கு மூர்த்தி என்பவர் மதுபோதையில் வாக்கு அளிக்க வந்துள்ளார்.