நீங்கள் தேடியது "Vote Counting Elections 2019 Election Commission"

வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி முகாம் இன்று நடைபெறும்
15 May 2019 3:43 AM GMT

வாக்கு எண்ணிக்கைக்கான பயிற்சி முகாம் இன்று நடைபெறும்

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான முன்னேற்பாடு குறித்த பயிற்சி முகாம் சென்னையில், இன்று நடைபெறுகிறது.