நீங்கள் தேடியது "vithai foundation"

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் விதை இயக்கம்
1 Jan 2020 4:57 PM IST

தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கம்

ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நடும் "விதை" இயக்கத்தை ஈரோடு சாலை போக்குரவத்து பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் தொடங்கினர்.