நீங்கள் தேடியது "virudhunagar police arrest"
3 April 2020 5:37 PM IST
ஊரடங்கை மீறியதாக 187 வழக்குகள் - 100 வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 187 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 100 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
