நீங்கள் தேடியது "virudhunagar corona test pregnant womens"

கொரோனா பரிசோதனை - மணிக்கணக்காக காத்திருக்கும் கர்ப்பிணிகள்
16 Jun 2020 7:41 AM IST

கொரோனா பரிசோதனை - மணிக்கணக்காக காத்திருக்கும் கர்ப்பிணிகள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணி பெண்கள் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.