நீங்கள் தேடியது "Virudhachalam New District"

வெற்றி பெற்றால் விருத்தாச்சலம் தனி மாவட்டமாக மாற்றப்படும் - கமல்
11 April 2019 9:42 AM GMT

வெற்றி பெற்றால் விருத்தாச்சலம் தனி மாவட்டமாக மாற்றப்படும் - கமல்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால், விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கமல் தெரிவித்துள்ளார்.