நீங்கள் தேடியது "Virat Kohli resigns as captain Shoaib Akhtar Comment"

பதவி விலக கோலி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் - முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து
23 Jan 2022 10:26 AM GMT

"பதவி விலக கோலி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்" - முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து

இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி தானாக விலகவில்லையென்றும், கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.