நீங்கள் தேடியது "Vikiramaraja Online Trader"

வர்த்தகர்களை பாதிக்கும் விளம்பரத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் - விக்கிரமராஜா கோரிக்கை
2 Nov 2019 9:16 PM GMT

வர்த்தகர்களை பாதிக்கும் விளம்பரத்தில் விஜய்சேதுபதி நடிக்க வேண்டாம் - விக்கிரமராஜா கோரிக்கை

ஆன்லைன் வர்த்தகத்தால் வியாபாரிகள் இடர்பாடுகளை சந்தித்து வருவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.