நீங்கள் தேடியது "Vichithra Interview"

மீ டூ பிரசாரத்தின் நோக்கம் தண்டிப்பது அல்ல - நடிகை விசித்ரா
2 Nov 2018 3:47 PM GMT

'மீ டூ' பிரசாரத்தின் நோக்கம் தண்டிப்பது அல்ல - நடிகை விசித்ரா

மீ டூ - பிரசாரத்தின் நோக்கம் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பது அல்ல என்றும், மன்னிக்கக்கூடிய அளவிலான தவறுகளை விட்டு விடலாம் என்றும் நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.