நீங்கள் தேடியது "Vice-Chancellor Appointment"

துணைவேந்தராக அனுபவமற்றவர்களை நியமிக்க கூடாது - ராமதாஸ்
25 Dec 2018 1:54 PM GMT

துணைவேந்தராக அனுபவமற்றவர்களை நியமிக்க கூடாது - ராமதாஸ்

காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக அனுபவமற்றவர்களை நியமிக்க கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

கல்வித்தரம் குறைய துணைவேந்தர் நியமன முறைகேடும் காரணம் - கிருஷ்ணசாமி
7 Oct 2018 10:49 PM GMT

"கல்வித்தரம் குறைய துணைவேந்தர் நியமன முறைகேடும் காரணம்" - கிருஷ்ணசாமி

முறைகேடு நடந்திருப்பது குறித்து முன்னாள் ஆளுநர் மற்றும் தற்போதைய ஆளுநரிடம் புகார் அளித்து உள்ளதாக தெரிவித்தார்.

துணைவேந்தர்கள் நியமனம் - தவறு செய்தது யார் ? - வாசன்
7 Oct 2018 10:32 PM GMT

"துணைவேந்தர்கள் நியமனம் - தவறு செய்தது யார் ?" - வாசன்

"ஆளுநர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" - வாசன்

தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டேன் - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்
7 Oct 2018 11:05 AM GMT

தகுதியின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டேன் - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர்

தன்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற்றதாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.