நீங்கள் தேடியது "Velumani dance"
18 Oct 2019 5:31 PM IST
தேர்தல் பிரசாரத்தில் கொண்டாட்டம் : அமைச்சர் வேலுமணி நடனமாடி அசத்தல்
விக்கிரவாண்டி அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து, செஞ்சி அருகே பணமலை கிராமத்தில், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தீவிர வாக்கு சேகரித்தார்.
