நீங்கள் தேடியது "velamandi Natarajan"
17 July 2019 2:08 PM IST
"திருவள்ளுவர் சிலைக்கு ரோப்கார் வசதி செய்ய பரிசீலனை" - சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
