நீங்கள் தேடியது "Vegetable market in Dindigul"

சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம் - காய்கறிகள் விலை இருமடங்கு உயர்வு
24 March 2020 7:49 AM GMT

சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம் - காய்கறிகள் விலை இருமடங்கு உயர்வு

திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. இன்றைய தினம் அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு அதிகரித்தது.